வாணவேடிக்கை டிரைலர் வெளியீடு!
சண்முக பாண்டியனின் நடிப்பில் வாணவேடிக்கை படத்தின் டிரைலர் வெளியானது.
சண்முக பாண்டியனின் நடிப்பில் வாணவேடிக்கை படத்தின் டிரைலர் வெளியானது.
திரு இயக்கத்தில் சண்முக பாண்டியனுக்கு நாயகியாக ஷிவானி ராஜசேகரும் நடித்துள்ளனர். படத்தை கேப்டன் சினி கிரியேஷன்ஸ் சார்பில் எல். கே. சுதிஷ் தயாரித்துள்ளார்.
தந்தை - மகன் இடையேயான பாசத்தை மையப்படுத்தி படத்தின் டிரைலர் வெளியாகி இணையத்தில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.