நூறு கோடி வானவில் படத்தின் டிரைலர்!
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நூறு கோடி வானவில் படத்தின் டிரைலர் வெளியானது.
ஹரிஷ் கல்யாண் நடிப்பில் நூறு கோடி வானவில் படத்தின் டிரைலர் வெளியானது.
நீண்ட காலம் கழித்து இப்படம் ஜீ5 ஓடிடி தளத்தில் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சித்து குமார் இசையமைத்த இப்படத்தில் கோவை சரளா, தம்பி ராமைய்யா உள்ளிட்டோரும் நடித்துள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.