காந்தக் கண்ணழகி மாளவிகா மோகனன்!
மாளவிகா மோகனனின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்....

தற்போது தமிழ், மலையாளம், இந்தி மற்றும் கன்னடத் திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.
தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.
தொடர்ந்து விஜய்யின் 'மாஸ்டர்', விக்ரமுடன் 'தங்கலான்' போன்ற படங்களில் நடித்து பிரபலமானார்.