FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

தர்மன் மூலம் தமிழுக்கு வரும் பிரபல தெலுங்கு நடிகர்!

தர்மனில் இணைந்த பிரபலம்....

பகிர்:

பிரபல தெலுங்கு நடிகர் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருவதைத் தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் - 2 திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரூ. 800 கோடிக்கும் மேல் வசூலித்துள்ள நிலையில், தமிழின் உச்ச நட்சத்திரமாக தன்னை மீண்டும் ரஜினி நிரூபித்துள்ளதாக சினிமா ஆர்வலர்கள் குறிப்பிடுகின்றனர்.

இதனைத் தொடர்ந்து, இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தர்மன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் ஸ்ரீலீலா, சிம்ரன், ராஷி கன்னா, நயன்தாரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களின் நடித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இதில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி இணைந்துள்ளதை புரோமோ வெளியிட்டு தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

இப்படம் மூலம் ராம் பொத்தினேனி தமிழ் சினிமாவுக்கு அறிமுகமாகவுள்ளதால் அவரின் ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

The production company has announced that popular Telugu actor Dharman is acting in the film.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.