படத்தின் நாயகி பிரிகிடா சாகா.திண்டுக்கல் லியோனி உடன் அவர் மகனும் நடிகருமான லியோ சிவக்குமார்.லியோ சிவக்குமார்படக்குழுவினருடன் லியோ சிவக்குமார்.லியோ சிவக்குமார் மற்றும் பிரிகிடா சாகா.திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப்படக்குழுவினர்.திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப்படக்குழுவினர்.திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப்படக்குழுவினர்.திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப்படக்குழுவினர்.திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப்படக்குழுவினர்.திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப்படக்குழுவினர்.திரைப்பட முன் வெளியீட்டு விழாவில் பங்கேற்ற திரைப்படக்குழுவினர்.படத்தின் முன்வெளியீட்டு விழா திரைப்பிரபலங்கள், படக்குழுவினர் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. திண்டுக்கல் லியோனிஅமுதா லியோனிஇயக்குநர் நானி எழுதி இயக்கியுள்ள இப்படம், ஒரு சாதாரண டெலிவரி பாயின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு கமர்ஷியல் ஆக்ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது.விழாவில் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர், கதாநாயகன் உள்ளிட்ட படக்குழுவினர் மற்றும் விழாவில் கலந்துகொண்ட திரைப்பிரபலங்கள் தங்களது அனுபவங்களையும் படத்தைப் பற்றிய கருத்துகளையும் பகிர்ந்துகொண்டனர்.