மேஜிக் பிக்சர்ஸ் சார்பில் கரு நாகராஜன் தயாரிப்பில், மிதுன் மகேஸ்வரன் இயக்கி, சாகிஷ்ணா சேவியர் இசையில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அரிக்கொம்பன்.படக்குழுவினருடன் படத்தின் நாயகன் மற்றும் நாயகி.நாயகன் மிதுன் மகேஸ்வரன் உடன் நாயகி தேவகி கிருஷ்ணன் உள்ளிட்டோர்.உண்மைச் சம்பவங்களின் பின்னணியில், அரிக்கொம்பன் யானையையும் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது.
நாயகன் மிதுன் மகேஸ்வரன் உடன் நாயகி தேவகி கிருஷ்ணன்.நாயகி தேவகி கிருஷ்ணன்.அரிக்கொம்பன் டிசம்பர் 11ஆம் தேதி வெளியாகிறது.கேரளாவில் கவனம் பெற்ற அரிக்கொம்பன் காட்டு யானையின் கதையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள தமிழ்த் திரைப்படம் 'அரிக்கொம்பன்'.அப்புகுட்டி, ஆடுகளம் முருகதாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு சாகிஷ்ணா சேவியர் இசையமைத்துள்ளார்.அரிக்கொம்பன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.அரிக்கொம்பன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.அரிக்கொம்பன் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட படக்குழுவினர்.