வெற்றி விழா நிகழ்வில் பத்தா படக்குழுவினர்.அட்லீ மற்றும் பிரியா மோகன் அட்லி ஆகியோர்.பத்தா திரைப்படத்தின் வெற்றி விழா நிகழ்வில் விஜய் சேதுபதி.விஜய் சேதுபதி, லிஜோமோல் ஜோஸ், ஹரிகிருஷ்ணன்,சாந்தி பாலச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம், சாய் பிரித்வி ராஜ், சஹஸ்ரா, அஜய் கோஷ், தீபா வெங்கட் ஆகியோர் நடித்துள்ளனர்.படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக லிஜோமோல் ஜோஸ் நடித்துள்ளார். சாய் அப்யங்கர் இசையமைக்க, செல்வகுமார் எஸ்.கே. ஒளிப்பதிவு செய்திருந்தார். இயக்குநர் அட்லீயின் 'ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்' நிறுவனமும், 'ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 சினி1 ஸ்டுடியோஸ்' நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ளன.ஆர். கலைவாணன். அட்லீ வழங்க, ஸ்டார் ஸ்டுடியோ18, ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன் சார்பில் முராத் கெதானி, பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே ஆகியோர் தயாரித்துள்ளனர்.28 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த திரைப்படம் அக்டோபர் 1ஆம் தேதி ரிலீஸ் ஆனது.குழந்தை நட்சத்திரம் சாய் பிரிதிவ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.