FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

சூரியின் புதிய படம் தொடக்கம் - புகைப்படங்கள்

சூரியின் புதிய படம் தொடக்கம் - புகைப்படங்கள்

18 வினாடிகள் முன்பு
நடிகர் சூரி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் தொடக்கி வைத்தார்.
பகிர்:
சூரி நடிக்கும் படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கிறது.
நடிகர் சூரி கதாநாயகனாக நடிக்கும் ஏழாவது திரைப்படம் இது.
படப்பிடிப்பை சிவகார்த்திகேயன் கிளாப் போர்டு அடிக்க, மண்டாடி பட தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கேமராவை இயக்கி படப்பிடிப்பை தொடங்கி வைத்தனர்.
திரைப்படத்திற்கு 'சூரி 7' என்ற தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ளது.
விழாவில் தயாரிப்பாளர் எல்ரெட் குமார், இயக்குநர் மதிமாறன், இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இயக்குநர்கள் ஏ.ஆர்.கே. சரவணன், நலன் குமாரசாமி, மித்ரன், வெற்றிமாறன், ராம்குமார் மற்றும் தயாரிப்பாளர் அருண் விஸ்வா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments