கடந்த 2004ஆம் ஆண்டு ஹரி இயக்கத்தில் வெளிவந்த கோவில் திரைப்படம் தான், நடிகர் சிம்புவின் முதல் ஹிட் படமாகும்.2006ஆம் ஆண்டு தமிழக அரசு இவருக்குக் கலைமாமணி விருதை கொடுத்துக் கௌரவித்துள்ளது.சிம்புவிற்கு முதல் ப்ளாக் பஸ்டர் படமாக அமைந்தது, விண்ணைத்தாண்டி வருவாயா.
Advertisement
Advertisement
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி நடிகர், கதையாசிரியர், இசையமைப்பாளர், எழுத்தாளர், பாடகர், இயக்குநர் என பன்முகங்களில் தமிழ் திரையுலகில் பணியாற்றி புகழ் பெற்றவர்.நடிகர் சிலம்பரசனின் கலைச்சேவையைப் பாராட்டி வேல்ஸ் பல்கலைக்கழகம் 'கவுரவ டாக்டர்' பட்டம் வழங்கி கெளரவிப்பு.திரைத்துறையில் மறுக்க முடியாத நடிகராக வலம் வரும் சிம்பு.
வெந்து தணிந்தது காடு, பத்து தல, கொரோனா குமார் என அடுத்தடுத்து படங்களில் பிஸியாக உள்ளார் சிம்பு.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.