பாவாடை தாவணியில் பட்டுப் பெண் ஷெரின்!
துள்ளுவதோ இளமையில் அறிமுகமான ஷெரின், தற்போது பிக்பாஸ் 3 க்குப் பிறகு தமிழ் நாட்டின் செல்லப் பெண்ணாகியிருக்கிறார். அவரைக் கொண்டாடும் ரசிகர்களுக்கு இந்த புகைப்படங்கள் போனஸ்..

தழையத் தழைய புடவை கட்டிய ஷெரின்
கார்ஜியஸ் பிங்க்
ஷெரினுக்கு சிவப்புன்னா இஷ்டம்..
க்ரீம் லெஹங்கா...
வெஸ்டர்ன்
பிளாக் மேஜிக்
ரெட் வெல்வெட்
யெஸ்.. ஐ லைக் ரெட்
குழந்தையா? தேவதையா?