1995-ஆம் ஆண்டு கேரளாவில் பிறந்து, ஈரோட்டில் வளர்ந்தார். படம் - இன்ஸ்டாகிராம் 
நடிகைகள்

கியூட் லுக்கில் ஐஸ்வர்யா மேனன் - புகைப்படங்கள்

DIN
தனது கல்லூரி படிப்பினை எஸ்.ஆர்.எம் கல்லூரியில் பயின்றுள்ளார். படம் - இன்ஸ்டாகிராம்
தனது சிரிப்பால் ரசிகர்களின் மனதினை கவர்ந்தவர் ஐஸ்வர்யா மேனன். படம் - இன்ஸ்டாகிராம்
வளர்ந்துவரும் நடிகைகளில் ஒருவர். படம் - இன்ஸ்டாகிராம்
'காதலில் சொதப்புவது எப்படி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர். படம் - இன்ஸ்டாகிராம்
தீயா வேலை செய்யணும் குமாரு படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். படம் - இன்ஸ்டாகிராம்
இவரை அடுத்த லெவலுக்கு கொண்டு சென்றது 'தமிழ் படம் 2'. படம் - இன்ஸ்டாகிராம்
மனதை மயக்கும் ஐஸ்வர்யா மேனன். படம் - இன்ஸ்டாகிராம்
தமிழ் திரைப்படத்தினை தொடர்ந்து கன்னடம், மலையாளம் படத்திலும் நடித்து அசத்தியுள்ளார். படம் - இன்ஸ்டாகிராம்
'தமிழ் படம் 2' மூலம் தமிழ் ரசிகர்களின் மனதினை வெகுவாக கவர்ந்தவர். படம் - இன்ஸ்டாகிராம்
அழகு மங்கையே. படம் - இன்ஸ்டாகிராம்
இளசுகளின் கனவே. படம் - இன்ஸ்டாகிராம்
மதி மயக்கும் கட்டழகி. படம் - இன்ஸ்டாகிராம்
ஜொலிக்கும் ஐஸ்வர்யா மேனன். படம் - இன்ஸ்டாகிராம்
அழகுக்கு அழகு சேர்க்கும் அற்புதமே. படம் - இன்ஸ்டாகிராம்
பூ மணம் மாறாத புன்னகையே. படம் - இன்ஸ்டாகிராம்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல் டி20: இந்தியாவுக்கு 122 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

டெவான் கான்வேவை பாராட்டி அஸ்வின் வெளியிட்ட அருமையான பதிவு!

பனிமூட்டம் எதிரொலி: தில்லியில் நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து!

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்குவழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

SCROLL FOR NEXT