ஜொலிக்கும் பிரியங்கா - புகைப்படங்கள்
நடிகை ப்ரியங்கா மோகனின் லேட்டஸ்ட் போட்டோஷூட் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான கேங் லீடர் படத்தில் நாயகியாக நடித்தார்.
தமிழில் நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள டாக்டர் படத்தில் நடித்துள்ளார்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் டான் படத்திலும் நடித்து வருகிறார்.
சூர்யா நடிப்பில் உருவாகும் எதற்கும் துணிந்தவன் படத்திலும் நடித்து வருகிறார்.
கியூட்டான நடிப்பை வெளிப்படுத்தி தனக்கென பெரும் ரசிகர் கூட்டத்தை உருவாக்கியுள்ள பிரியங்கா மோகனுக்கு வாழ்த்துக்கள்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.