மலையாளத்தில் பிஜ்ஜூ மோகன் நடிப்பில் வெளியான ரக்ஷதிகாரி என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார் அனகா. 
நடிகைகள்

டிக்கிலோனா பட நாயகி அனகா - புகைப்படங்கள்

தமிழ் சினிமாவில் நட்பே துணை படம் மூலம் அறிமுகமாகி ரசிகர்களை தன் அழகால் தன் வசம் ஈர்த்து விட்டார்.

DIN
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படம் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படமே ஹிட்டானதால் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலம் அடைந்தார் அனகா.
ஆதி நடிப்பில் வெளியான நட்பே துணை படத்தில் நடித்த அனகா.
கவர்ச்சி உடையில் போட்டோஷுட் நடத்திய அனகா.
நட்பே துணை படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்த அனகாவா இது.
இவருக்கு என்று ரசிகர்கள் பட்டாளம் உள்ளது.
நாயகி அனகா.
அனாகா சந்தானத்துடன் டிக்கிலோனா படத்தில் நடித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விபத்தில் காயமடைந்த நபா் உயிரிழப்பு

நீட்தோ்வில் வெற்றி பெற்ற மலைக் கிராம மாணவா்!

அறிவுசாா்ந்த இளம் தலைமுறையினா் அரசியலில் வெற்றிடம் ஏற்பட விடக்கூடாது: உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா

திருவண்ணாமலையில் நாளை தேசிய கைத்தறி தினவிழா

கொடைக்கானலில் அனுமதியின்றி கட்டப்படும் அடுக்குமாடிக் கட்டடங்கள்!

SCROLL FOR NEXT