விருமன் பட நாயகி அதிதி சங்கரின் க்யூட் க்ளிக்ஸ்.
அடடா என்ன அழகு.கொள்ளை அழகில் அதிதி.டாக்டர் பட்டம் பெற்றாலும் தொடர்ந்து நடிப்பில் கவனம் செலுத்தயிருக்கிறாராம் அதிதி ஷங்கர்.அழகில் நீ ஒரு அகராதி.மஞ்சள் நிற உடையிலு அசத்தல் லூக்கியூட் உடையில் அதிதி.சேலையில் கியூட் நாயகி.அசத்தல் லுக்.வளர்ந்து வரும் நட்சத்திரம்.சிவப்பு நிற உடையில் அழகில் மின்னும் அதிதி.வைரல் போட்டோஸ்.ரசிகர்களை திக்குமுக்கு ஆடவைத்த நடிகை.நம்பிக்கை நாயகி.அதிதியின் சமீபத்திய போட்டோ ஷூட்.