பியூட்டி குயின் 'ஆண்ட்ரியா' - புகைப்படங்கள்
நடிகை, பின்னணி பாடகி என பன்முகத்தன்மை கொண்ட நாயகி ஆண்ட்ரியா.
நடனம் ஆடிக்கொண்டே பாடல்களைப் பாடுவதில் மிகச் சிறந்த நடிகை.
ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, அரண்மனை, தரமணி, அவள், வட சென்னை, அரண்மனை-3 போன்ற படங்களில் நடித்து பாராட்டுக்களை பெற்றார்.
அசத்தும் அழகி.
ஆண்ட்ரியா பாடிய 'ஊ சொல்றியா மாமா' பாடல் பட்டிதொட்டியெங்கும் பட்டையை கிளப்பியது.
பளபளக்கும் நாயகி.
ஆண்ட்ரியாவின் 'பிசாசு' திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
தேவதை போல ஜொலிக்கும் நாயகி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.