இமைக்கா நொடிகள் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகைகள்
மாடர்ன் உடையில் 'ராஷி கன்னா' - புகைப்படங்கள்
தமிழில், இமைக்கா நொடிகள், அடங்கமறு, துக்ளக் தர்பார், அரண்மனை போன்ற படங்களில் நடித்து ரசிகர்களின் மனதில் நீங்க இடம் பிடித்த நாயகி.
DIN
சிலையே நீ யாரோ!பூவின் மகளே நீ யாரோ!நிலவே நீ யாரோ!புன்னகை நிலவே நீ யாரோ!ஐஸ் கிரீம் சிலையே நீ யாரோ!பெண்ணே நீ போகும் வழியில் என் உயிர் போகுதடி!ரசிகர்களின் மனதில் நீங்க இடத்தை பிடித்த நாயகி.முன்னணி நடிகைகளின் வரிசையில் ராஷி கண்ணா தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.