நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் 'ரச்சிதா மஹாலட்சுமி' - புகைப்படங்கள்
பெங்களூரில் பிறந்த ரச்சிதா கன்னடத்தில் தொகுப்பாளினியாக பணியாற்றிய பின் கடந்த விஜய் டிவியில் ஒளிப்பரப்பான 'பிரிவோம் சந்திப்போம்' தொடர் மூலம் தமிழ் மக்களுக்கு அறிமுகமானார்.
செம்ம ஹாட் போஸ் கொடுத்து, இளசுகளை ஜொள்ளு விடவைத்த ரச்சிதா.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிரிவோம் சந்திப்போம் என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தனியார் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
தனியார் தொலைக்காட்சியில் 'பிரிவோம் சந்திப்போம்' சீரியலில் நாயகனாக நடித்த தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
'நாச்சியார்புரம்' என்ற சீரியல் நடித்து உள்ளார்.
சரவணன் மீனாட்சி 2, சரவணன் மீனாட்சி 3, நாச்சியாபுரம் போன்ற சீரியல்களில் நடித்து அசத்திய ரச்சிதா.
தற்போது தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இது சொல்ல மறந்த கதை’ தொடரில் நடித்து வருகிறார்.
குளுகுளு போஸ் கொடுத்துள்ள ரச்சிதா.
வாவ்... செம்ம அழகுடா.
மாடர்ன் உடையில் செம்ம ஹாட் போஸ்.
ரச்சிதா நடித்தாலே சீரியல் ஹிட் என்ற அளவிற்கு ரசிகர் பட்டாளத்தையே கைவசம் வைத்துள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.