8 விரைவு ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக மாற்றம்!
8 விரைவு ரயில்கள் அதிவிரைவு (சூப்பர் ஃபாஸ்ட்) ரயில்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது குறித்து...
சென்னை - ராமேஸ்வரம் உள்பட 8 விரைவு ரயில்கள்அதிவிரைவு (சூப்பர் ஃபாஸ்ட்) ரயில்களாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி,
சென்னை எழும்பூர் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 20611)
Advertisement
Advertisement
ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் (வண்டி எண்: 20612)
தாம்பரம் - ராமேஸ்வரம் (வண்டி எண்: 20613)
ராமேஸ்வரம் - தாம்பரம் (வண்டி எண்: 20614)
தாம்பரம் - திருச்சி (வண்டி எண்: 22635)
திருச்சி - தாம்பரம் (வண்டி எண்: 22636)
லோக்மான்ய திலக் முனையம் - நாகர்கோவில் (வண்டி எண்: 20615)
நாகர்கோவில் - லோக்மான்ய திலக் முனையம் (வண்டி எண்: 20616) ஆகிய ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக தரம் உயர்த்தப்பட்டுள்ளன.
2027 ஜனவரி 1 ஆம் தேதி முதல் இந்த ரயில்கள் அதிவிரைவு ரயில்களாக இயக்கப்படவுள்ளன.
8 express trains upgraded to superfast trains
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.