நடிகை மிருணாளினி ரவி டப்ஸ்மாஷ் செயலி மூலம் பிரபலமானார். படம்: இன்ஸ்டாகிராம்
பகிர்:
தமிழில் சூப்பர் டீலக்ஸ் படத்தில் சிறிய கதாபாத்திரம் மூலம் தமிழில் அறிமுகமானார். படம்: இன்ஸ்டாகிராம்மிருணாளினி ரவி எம்.ஜி.ஆர் மகன், ஜாங்கோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்மிருணாளினி ரவி டிக் டாக் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். படம்: இன்ஸ்டாகிராம்தெலுங்கில் அதர்வாவுடன் வால்மீகி என்று படத்தில் நடித்துள்ளார். படம்: இன்ஸ்டாகிராம்செம கியூட் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் ஹாட்டாக வலம் வருகிறார். படம்: இன்ஸ்டாகிராம்ஃபோகஸ் லைஃப்ஸ்டைல் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்றார். படம்: இன்ஸ்டாகிராம்டிக்டாக் பிரபலம் மிருணாளினி. படம்: இன்ஸ்டாகிராம்செக்கச் சிவந்த பதுமையான மிருணாளினி. படம்: இன்ஸ்டாகிராம்ரசிகர்களால் அழகு பதுமை என்று வர்ணிக்கப்படும் மிருணாளினி. படம்: இன்ஸ்டாகிராம்சேலையில் தேவதை போல மின்னும் மிருணாளினி. படம்: இன்ஸ்டாகிராம்அழகு மெழுகு பொம்மையாய் மின்னும் மிருணாளினி. படம்: இன்ஸ்டாகிராம்