தமிழில் இயக்குநர் லிங்குசாமி இயக்கிய வாரியர் படத்தின் மூலம் அறிமுகமானார்.ஆரஞ்சு நிற புடவையில் இவரது லேட்டஸ்ட் படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.சூர்யாவின் வணங்கான், பெயரிடப்படாத வெங்கட் பிரபு படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார்.
Advertisement
Advertisement
எண்ணற்ற ரசிகர்களின் சொந்தக்காரி.இவர் பதிவிடும் படங்கள் அனைத்துக்கும் லைக்களும் குவிகின்றன.உப்பென்னா படம் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தார்.
அழகு பதுமையான கீர்த்தி ஷெட்டி.மெழு டால் போன்று போஸ் கொடுத்து ரசிகர்களை திளைக்கும் நாயகி.இன்ஸ்டாவில் இவரை ஏராளமான ரசிகர்கள் பின் தொடர்கின்றனர்.
இன்ஸ்டாவில் எப்போது ஆக்டிவாக இருக்கும் கீர்த்தி ஷெட்டி, தனது படங்களை அடிக்கடி பதிவிட்டு வருகிறார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.