பார்க்க பார்க்க திகைக்க வைக்கும் தீப்ஷிகா - புகைப்படங்கள்
ஒருசில நடிகைகள் மட்டும் ஒரு படம் வெளியாவதற்குள்ளாகவே அடுத்தடுத்த படங்களில் ஒப்பந்தம் ஆகி சட்டென ஒரு புகழ் வெளிச்சத்திற்குள் வந்து விடுவார்கள். அந்த வகையில் களம் இறங்கியுள்ள அக்மார்க் தமிழ் பொண்ணு தீப்ஷிகா.
தமிழகத்தை சேர்ந்த பெண்கள் திரையுலகில் நுழைவதே அரிது என்ற நிலையை உடைத்து நொறுக்கிய தீப்ஷிகா.தீப்ஷிகாவின் திறமையை பாராட்டிய கவிப்பேரரசு வைரமுத்து.தமிழ் உள்ளிட்ட பான் இந்தியா படங்களிலும் நாயகியாக நடித்துவரும் நடிகை தீப்ஷிகாவுக்கு வாய்ப்புகள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.
Advertisement
Advertisement
அழகு பதுமையான தீப்ஷிகா.அழகும் திறமையும் நிறைந்த தீப்ஷிகா.தென்னிந்திய சினிமாவில் வளர்ந்து வரும் நடிகை..
விக்ரம் பிரபுவுடன் இணைந்து நடிக்கும் தீப்ஷிகா.தமிழில் நடித்துக்கொண்டு இருக்கும் போதே தெலுங்கில் பிரபல நிறுவனம் தயாரிக்கும் புதிய படம் ஒன்றில் ஒப்பந்தம் ஆனார்.தெலுங்கில் நவீன் சந்திராவுடன் ஒரு படத்தில் நடித்து முடித்த தீப்ஷிகா.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.