அதிதி ஷங்கர் நடிப்பில் முத்தையா இயக்கத்தில் வெளியான திரைப்படம் விருமன். 
நடிகைகள்

சொக்க வைக்கும் அழகில் 'அதிதி ஷங்கர்' - புகைப்படங்கள்

தமிழ் சினிமா உலகில் உலகில் பிரம்மாண்டத்திற்கு பெயர் போனவர் இயக்குநர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர்.

DIN
விருமன் படத்தின் மூலம் அறிமுகமான அதிதி ஷங்கருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
தன் மனதில் தோன்றியது பேசுவது என்பது அதிதியின் தனி ஸ்டைல்.
வெளிப்படையாகவே பல விஷயங்கள் பேசும் ஆற்றல் பெற்றவர்.
இயக்குநரின் மகள் என்கிற கெத்து இல்லாமல் இருப்பது ரசிகர்களை வசீகரித்து விட்டது.
இணையதளத்தில் தீயாய் பரவும் நடிகை அதிதி புகைப்படங்கள்.
குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகராக பேசப்பட்ட அதிதி ஷங்கர்.
மருத்துவப் பட்டதாரியான இவர், நடிப்பின் மீது கொண்ட அதீத காதலால் விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.
சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடிக்கும் அதிதி.
ஹாட் குயினாக மாறிய கியூட் குயின்.
விதவிதமாக போஸ் கொடுத்து அசத்திய அதிதி ஷங்கர்.
பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள்.
பாவாடை தாவணியில் அதிதி ஷங்கர்.
சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.
இணையத்தை கலக்கும் அதிதி ஷங்கர்.
குடும்ப பாங்கான நடிகை என்ற எண்ணத்தை மக்கள் இடத்தில் பிடித்துள்ள நாயகி.
தங்க சிலை போல் மின்னும் அழகில் அதிதி ஷங்கர்.
அதிதியின் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.
அசத்தும் அழகில் அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
நாயகி அதிதி ஷங்கர்.
சமுகவலைத்தளத்தில் தனது போட்டோஷூட் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நாயகி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்கு வங்கியை அதிகரிக்க பாஜக தில்லுமுல்லு: அமைச்சா் துரைமுருகன்

இசையே முக்கியம்...

விவசாயம் சார்ந்த கதை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.20.70 லட்சம் மோசடி

பேல் பூரி

SCROLL FOR NEXT