இணையத்தை அதிர வைத்த ரகுல் ப்ரீத் சிங் - புகைப்படங்கள்
நடிகை ரகுல் ப்ரீத் சிங் புதிய ஸ்டில்ஸ்.
தமிழில் வெளியான ஸ்பைடர் படம் மூலம் ரகுல் ப்ரீத் சிங் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
அழகில் மின்னும் ரகுல் ப்ரீத் சிங்.
தமிழில் தடையற தாக்க, தீரம் அதிகாரம் ஒன்று, என்ஜி.கே, ஸ்பைடர் ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அட்டாக், ரன்வே 34, தேங்க் காட், டாக்டர் ஜி, மிஷன் சின்ட்ரெல்லா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இளஞ்பச்சை நிற பிட் உடையில் அட்ராசிட்டி செய்யும் ரகுல் ப்ரீத் சிங்.
தெலுங்கில் ப்ரூஸ்லீ, ஸ்பைடர் போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
ஹிந்தியில் ரன்வே 34 படத்தில் அமிதாப் பச்சனுடன் இணைந்து நடித்துள்ளார்.
சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் நாயகி.
ரகுல் வெளியீடும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தனது போட்டோக்களை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு லைக்குகளை அள்ளிவரும் ரகுல் ப்ரீத் சிங்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.