விருமன் படத்தின் மூலம் அறிமுகமான அதிதி ஷங்கருக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.தன் மனதில் தோன்றியது பேசுவது என்பது அதிதியின் தனி ஸ்டைல்.வெளிப்படையாகவே பல விஷயங்கள் பேசும் ஆற்றல் பெற்றவர்.
Advertisement
Advertisement
இயக்குநரின் மகள் என்கிற கெத்து இல்லாமல் இருப்பது ரசிகர்களை வசீகரித்து விட்டது.இணையதளத்தில் தீயாய் பரவும் நடிகை அதிதி புகைப்படங்கள்.குறுகிய காலக்கட்டத்தில் முன்னணி நடிகைகளுக்கு நிகராக பேசப்பட்ட அதிதி ஷங்கர்.
மருத்துவப் பட்டதாரியான இவர், நடிப்பின் மீது கொண்ட அதீத காதலால் விருமன் திரைப்படத்தில் நாயகியாக அறிமுகமானார்.சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மாவீரன்’ படத்தில் நாயகியாக நடிக்கும் அதிதி.ஹாட் குயினாக மாறிய கியூட் குயின்.
விதவிதமாக போஸ் கொடுத்து அசத்திய அதிதி ஷங்கர்.பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரின் இளைய மகள்.பாவாடை தாவணியில் அதிதி ஷங்கர்.
சிம்புவுக்கு ஜோடியாக நடிக்க அதிதி ஷங்கர் ஒப்பந்தமாகி உள்ளதாக கூறப்படுகிறது.இணையத்தை கலக்கும் அதிதி ஷங்கர்.குடும்ப பாங்கான நடிகை என்ற எண்ணத்தை மக்கள் இடத்தில் பிடித்துள்ள நாயகி.
தங்க சிலை போல் மின்னும் அழகில் அதிதி ஷங்கர்.அதிதியின் போட்டோஷூட் ரசிகர்கள் மத்தியில் படு வைரலாகி வருகிறது.அசத்தும் அழகில் அதிதி ஷங்கர்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.