முகப்பு
நடிகைகள்

இளஞ்சிவப்பு உடையில் சிக்கென போஸ் கொடுத்த பூஜா ஹெக்டே

தமிழில் பீஸ்ட், முகமூடி போன்ற படங்களில் நடித்து பூஜா ஹெக்டே சிக்கென போஸ் கொடுத்தது வைரலாகி வருகிறது.

Updated On : 5 ஆகஸ்ட் 2023, 6:26 pm IST
தமிழில் முகமூடி படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார்.
பகிர்:
பூஜா ஹெக்டே நடனமாடிய அரபிக்குத்து பாடல் மிகப்பெரிய ஹிட்டானது.
விஜய்க்கு நாயகியாக பீஸ்ட் திரைப்படத்தில் நடித்துள்ளார்.
போட்டோஷூட் நடத்துவதிலும் அதிகளவில் ஆர்வம் காட்டி வரும் பூஜா ஹெக்டே.

Advertisement

Advertisement

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டே நடிப்பில் தற்போது ஹிந்தியில் 'கிசா கா பாய் கிசி கி ஜான்' என்கிற படத்தில் நடித்துள்ளார்.
விதவிதமாக போஸ் கொடுக்கும் பூஜா ஹெக்டே.
தெலுங்கில் மகேஷ் பாபு உடன் ஒரு படத்திலும் நடிக்க கமிட் ஆகி உள்ள பூஜா ஹெக்டே.
ரன்வீர் சிங் – ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் நடிக்கும் படத்திலும்; இயக்குநர் ஃபர்ஹாத் சாம்ஜியின் ஹிந்தி படமொன்றிலும், மற்றொரு ஹிந்திப்படத்திலும் நடித்து வருகிறார்.
முன்னணி நடிகையாக வலம் வரும் பூஜா ஹெக்டே.
பூஜா ஹெக்டேவுக்கு இன்ஸ்டாகிராமில் ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments