அமலா பாலின் அதிரடி ஸ்டில்ஸ்
மைனா படத்தின் மூலம் பிரபலமான நடிகை அமலா பால் தொடர்ந்து திரைத்துறையில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்துள்ளார்.
இயக்குநர்விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால் விரைவிலேயே அவரை விவாகரத்தும் செய்தார்.
சமீபத்தில் அமலா பால் நடித்த டீச்சர் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றது.
பல இணைய்த் தொடர்களிலும் நடித்து வரும் நாயகி.
இளைஞர்கள் கனவு கன்னி.
புது வித லுக்கில் அமலா பால்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.