வீரா திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமானார் ஐஸ்வர்யா மேனன். 
நடிகைகள்

தாறுமாறான லுக்கில் ஐஸ்வர்யா மேனன் ஸ்டில்ஸ்

ஐஸ்வர்யாவின் இந்த லேட்டஸ்ட் படங்களுக்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

DIN
காதலில் சொதப்புவது எப்படி, தீயா வேலை செய்யணும் குமாரு உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்திருந்தார்.
இளம் நடிகைகளில் மிகவும் பிரபலமான நாயகி.
தமிழ் படம் 2 மற்றும் நான் சிரித்தால் உள்ளிட்ட திரைப்படங்களின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளை கொண்டார்.
பழுப்பு நிற சேலையில் செம்ம அழகாக போஸ் தந்த ஐஸ்வர்யா மேனன்.
தெலுங்கு படமான 'ஸ்பை' படத்தின் நாயகி.
படு ஆக்டிவாக வலம் வரும் ஐஸ்வர்யா மேனன், போட்டோஷூட் நடத்துவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

புரியில் 15 வயது சிறுமி மரண வழக்கில் திடீர் திருப்பம்! போலீஸ் விளக்கம்!

தமிழக மக்களின் உரிமை பறிபோகும் சூழல்! - ப. சிதம்பரம்

SCROLL FOR NEXT