பலவிதமான போஸில் நடிகை ரகுல் ப்ரீத் சிங்
நடிகை ரகுல் ப்ரீத் சிங், கன்னடத்தில் வெளியான `கில்லி' படத்தின் மூலம் அறிமுகமானார்.
ரகுல் நடித்த முதல் தமிழ் படம் தடையரா தாக்க.
செல்வராகவன் இயக்கத்தில் நடிகர் சூர்யாவுடன் என்.ஜி.கே படத்தில் நடித்துள்ளார்.
தற்போது கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.
அயலான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்து வருகிறார்.
தமிழ் படங்களில் வாய்ப்புகள் வந்தாலும், பாலிவுட்டில் அடுத்தடுத்து படங்களில் நடித்து வருகிறார்.
சமூக வலைதளத்தில் படு ஆக்டிவாக செயல்பட்டு வரும் ரகுல் ப்ரீத் சிங்.
கோலிவுட்டில் கிடைத்த வரவேற்பால் பாலிவுட்டிலும் தனது பலத்தை காட்ட முயற்சி செய்து வரும் நாயகி.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.