இணையத்தை தெறிக்கவிட்ட தமன்னா ஸ்டில்ஸ்
பாலிவுட்டில் பிஸியான நடிகையாக வலம் வரும் தமன்னா, வெப் தொடர் மற்றும் ஹிந்தி படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
தமிழில் கேடி படத்தில் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு கோலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தார்.
ஸ்ட்ராப்லெஸ் கவுனில் செம ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார் தமன்னா.
ரசிகர்களை கிறுகிறுக்க வைத்துள்ள தமன்னா.
வித்தியாசமான உடை அணிந்துள்ள நடிகை தமன்னா.
ஊதா நிற ஆடை அணிந்து ரசிகர்களை கிறங்க வைக்கும் நாயகி.
க்ளோஸ்ஸிப்பில் ரசிகர்களை கிறங்க வைத்துள்ள தமன்னா.
திரையுலகில் இவருக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.