குழந்தை நட்சத்திரமாக தமிழ் சினிமாவில் அறிமுகமாகி அதன் பிறகு சீரியல் நாயகியாக இல்லங்கள் தோறும் மக்களை கவர்ந்து வரும் கேப்ரியல்லா சார்ல்டன்.
நடிகைகள்
தேவதையான கேப்ரியல்லா சார்ல்டன் - புகைப்படங்கள்
கேப்ரியல்லா சார்ல்டன்!
DIN
ஜோடி ஜூனியர் என்ற தொலைக்காட்சியின் ரியாலிட்டி ஷோ மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
சென்னையில் ஒரு நாள், அப்பா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை கேப்ரியல்லா.பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்று ரசிகர்கள் மத்தியில் புகழ் பெற்றார்.