வறண்டது சிட்லப்பாக்கம் ஏரி
சென்னையில் உள்ள நீர்நிலைகளில் ஒன்று சிட்லப்பாக்கம் ஏரி. சுமார் 100 ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஏரி ஆக்கிரமிப்புகள் காரணமாக ஏரியின் பரப்பு 47 ஏக்கராகச் சுருங்கிவிட்டது. கோடை காலம் என்பதால் ஏரி வறண்டு நிவையில், பிளாஸ்டிக் குப்பைகள் சிதறி கிடக்கிறது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.