சாலைகள் முழுவதும் வெள்ளநீர் சூழ்ந்துள்ள நிலையில், பல தெருக்களும், தாழ்வான குடியிருப்புகளும் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன.நாள் முழுவதும் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டதால், இனிமையான வானிலை நிலவியது.கனமழையால் தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய நீர்.
Advertisement
Advertisement
மின்டோ கேட் பகுதியில் பெய்த கனமழை காரணமாக பாலத்தின் சுரங்கப் பாதையில் தண்ணீர் தேங்கியது.காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.வெயில் வாட்டி வந்த நிலையில் மழை பெய்து வருவதால் டெல்லி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது.தில்லி சாலையில் பகுதிகளில் தேங்கிய மழை நீர்இனிமையான வானிலை நிலவியது.
தில்லியில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. மழைநீரில் மூழ்கிய பேருந்து.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.