கேதார்நாத் - பத்ரிநாத் கோயில்களில் அஜித் - புகைப்படங்கள்
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் ஏகே (அஜித்) புகைப்படங்கள்.
உலகப் புகழ்பெற்ற பத்ரிநாத், கேதார்நாத் கோயில்களுக்கு சென்று வழிபாடு செய்துள்ளார் நடிகர் அஜித். நன்றி: டி'ஒன் சேனல்
உலகப் புகழ்பெற்ற கேதார்நாத் கோயில் வளாகத்தில் தல அஜித். நன்றி: டி'ஒன் சேனல்
அஜித்தின் பயண படங்கள் சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்த நிலையில், தற்போது அந்த லிஸ்டில் கோவில் தரிசன புகைப்படமும் இணைந்துள்ளது. நன்றி: டி'ஒன் சேனல்
ரசிகர்களுடன் அவர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. நன்றி: டி'ஒன் சேனல்
பயணம் முடிவடைந்த உடன் 'ஏகே 61' படத்தின் டப்பிங் பணியை அஜித் மேற்கொள்ள உள்ளதாக தகவல்கள் தெரியவந்துள்ளன.
சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வரும் அஜித்.
சுற்றுப்பயணம் மேற்கொண்ட அஜித்.
கூல் அஜித்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.