முகப்பு
நிகழ்வுகள்

சூப்பர் ப்ளூ மூன் - புகைப்படங்கள்

அரிய வானியல் நிகழ்வுகளில் ஒன்றான சூப்பர் ப்ளூ மூன் வானில் தோன்றியதை பொதுமக்கள் கண்டு ரசித்தனர். முழு நிலவு நாட்களில் நிலா வழக்கத்தை விட பெரிதாக காட்சியளிப்பதே சூப்பர் மூன் எனப்படுகிறது.

Updated On : 31 ஆகஸ்ட் 2023, 7:15 pm IST
புதுதில்லியில் வானில் காணப்பட்ட சூப்பர் ப்ளூ மூன். பூமியின் நீள்வட்ட சுற்றுப்பாதைக்கு அருகாமையில் இருப்பதால், நிலா வழக்கத்தை விட பெரியதாகவும், பிரகாசமானதாகவும் இருக்கும்.
பகிர்:
கொல்கத்தாவில் தெரிந்த சூப்பர் ப்ளூ மூன்.
இந்தியா கேட் மேலே வானில் தென்பட்ட சூப்பர் ப்ளூ மூன்.
வானில் பிரகாசமாக காணப்பட்ட சூப்பர் ப்ளூ மூன்.

Advertisement

Advertisement

விடுதலை வானில் ஜொலிக்கும் சூப்பர் ப்ளூ மூன். இடம்: லக்னோ.
டொராண்டோவில் உள்ள சிஎன் கோபுரத்தின் பின்னால் அழகாய் தெரியும் சூப்பர் ப்ளூ மூன்.
உத்தரப்பிரதேச சட்டப்பேரவையில் மேல் அழகாய் ஜொலிக்கும் சூப்பர் ப்ளூ மூன்.
ரஷ்யாவில் வரலாற்று கட்டிமான செயின்ட் பசில் கதீட்ரலுக்குப் பின்னால் அழகாய் ஜொலிக்கும் சூப்பர் ப்ளூ மூன்.
ஸ்ரீநகரில் வானத்தை ஒளிரச் செய்த சூப்பர் ப்ளூ மூன்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.