2023ல் ஜூலை 29 முதல் ஆகஸ்ட் 2 வரை புதுதில்லியில் உள்ள பிரகதி மைதானத்தில் நடைபெறும் 27வது புதுதில்லி புத்தகக் கண்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட வந்த பொதுமக்கள். 
நிகழ்வுகள்

புதுதில்லி புத்தக திருவிழாவில் குவிந்த மக்கள் - புகைப்படங்கள்

புத்தக திருவிழாவில் கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சமுதாயம், நவீன இலக்கியம், தன்னம்பிக்கை, சுய முன்னேற்றம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள்,  ஆட்சிப்பணி தேர்வு தொடர்பான வழிகாட்டி புத்தகங்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்ற வகையில் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.

DIN
இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு சார்பில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் குவிந்த மாணவ-மாணவிகள் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.
புத்தகங்களை ஆர்வத்துடன் வாங்கி செல்லும் பள்ளி குழந்தைகள்.
இந்திய வர்த்தக மேம்பாட்டு அமைப்பு ஏற்பாடு செய்துள்ள புத்தகக் கண்காட்சியின் 27வது பதிப்பை ஆர்வமுடன் பார்வையிடும் பொதுமக்கள்.
புத்தக திருவிழாவில் கலை, இலக்கியம், வரலாறு, புராணம், இதிகாசம், சரித்திர நாவல்கள், சமூக நாவல்கள் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான தலைப்புகளில் லட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன.
கல்லூரி மாணவ-மாணவிகள் வந்து புத்தக கண்காட்சியை பார்வையிட்டு தங்களுக்கு தேவையான புத்தகங்களை வாங்கி செல்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வெற்றி மாறன் படத்தின் பெயர் அறிவிப்பு! வடசென்னை உலகில் சிலம்பரசன்!

பிகார் தேர்தலில் போட்டியிடுவது உறுதி! பிரசாந்த் கிஷோர்

நவம்பர் 1 முதல் நடுத்தர, கனரக வாகனங்களுக்கு 25% வரி!

உச்சநீதிமன்ற உத்தரவில் திருத்தம் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி!

மனநிம்மதி இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT