பிபிஇ கிட் அணிந்து கொண்டு முதல்வர் ஆய்வு - புகைப்படங்கள்
பிபிஇ கவச உடையில் முதல்வர் ஸ்டாலின்.
நோயாளிகள் வார்டுக்குள் செல்லும் முதல்வர் ஸ்டாலின்.
வரதராஜபுரம் பகுதியில் உள்ள இ.எஸ்.ஐ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு.
மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை முறைகள் குறித்து மருத்துவர்களிடம் கேட்டறிந்த முதல்வர் ஸ்டாலின்.
பிபிஇ கவச உடைஅணிந்து கரோனா வார்டில் நலம் பெற்று வருபவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.