செய்திகள்

பத்ம விருதுகள் 2020 - புகைப்படங்கள்

DIN
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அவரது மனைவி லீலா கபீருக்கு வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் ஃபெர்னாண்டஸுக்கு அறிவிக்கப்பட்ட பத்ம விபூஷண் விருதினை அவரது மனைவி லீலா கபீருக்கு வழங்கி கெளரவித்தார் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்.
பொது விவகாரங்களுக்கான பத்ம பூஷன் விருதை டாக்டர் எஸ்.சி. ஜமீருக்கு வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
கலைக்காக குரு ஷஷாதர் ஆச்சார்யாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
மருத்துவத்துவத்தில் சிறந்து சேவையாற்றிய டாக்டர் யோகி ஏரோனுக்கு பத்மஸ்ரீ வருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
பாட்மின்டன் வீராங்கனை பி.வி.சிந்துக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
கலைக்காக பண்டிட் சன்னுலால் மிஸ்ராவுக்கு பத்ம விபூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கெளரவிப்பு.
சமூகப் பணிக்காக டாக்டர் அனில் பிரகாஷ் ஜோஷிக்கு பத்ம பூஷன் விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கெளரவிப்பு.
கலைக்காக திரு. மதன் சிங் சௌஹானுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கெளரவிப்பு.
வர்த்தகம் மற்றும் தொழில்துறைக்காக திரு. கஃபுர்பாய் எம். பிலாக்கியாவுக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கி குடியரசுத் தலைவர் ராம்நாத் கெளரவிப்பு.
திருமதி ஒய்னம் பெம்பெம் தேவிக்கு பத்மஸ்ரீ விருதை வழங்கினாக் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த். இந்திய பெண்கள் கால்பந்து அணியின் முன்னாள் கேப்டனான இவர், 'இந்திய கால்பந்தின் துர்கா' என்றும் அழைக்கப்படுகிறார்.
பொது விவகாரங்களான பத்ம விபூஷண் விருதினை, தனது தாயார் சார்பாக மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜின் மகள் பன்சூரி ஸ்வராஜுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் வழங்கி கெளரவிப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT