செய்திகள்

2023ல் கவனம் ஈர்த்த பாலிவுட் நிகழ்வுகள் - புகைப்படங்கள்

DIN
மும்பையில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ரேகா மற்றும் ஆலியா பட்.
மும்பையில் நடைபெற்ற தாதா சாகேப் பால்கே சர்வதேச திரைப்பட   விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகை ரேகா மற்றும் ஆலியா பட்.
உதய்பூரில் நடைபெற்ற திருமண விழாவில், நடிகை பரினீதி சோப்ராவை மணந்த ஆம் ஆத்மி கட்சி எம்பி ராகவ் சத்தா.
ஜெய்சால்மரில் உள்ள சூர்யகர் அரண்மனையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் நடிகை கியாரா அத்வானியை மணந்த பாலிவுட் நடிகர் சித்தார்த் மல்ஹோத்ரா.
நெட்ஃபிளிக்ஸின் 'தி ஆர்ச்சிஸ்' திரைப்படத்தின் பிரீமியர் காட்சியில் கலந்து கொண்ட திரைப்பட இயக்குநரும் திரைக்கதை எழுத்தாளருமான ஜோயா அக்தர் உடன் நடிகை ரேகா.
பதான் படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட நடிகர் ஷாருக்கான், ஜான் ஆபிரகாம் மற்றும் நடிகை தீபிகா படுகோனே.
மும்பையில் நடைபெற்ற 'செல்ஃபி' படத்தின் புரமோஷன் விழாவில் பங்கேற்ற பாலிவுட் நடிகர் அக்ஷய் குமார்.
சிறந்த பாடல் பிரிவிலும் 'நாட்டு நாட்டு' பாடல் கோல்டன் க்ளோப் விருதை வென்றது. விருதினை இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி மற்றும் பாடலாசிரியர் சந்திரபோஸ் ஆகியோர் பெற்று கொண்டனர்.
மும்பையில் நீட்டா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தை திறந்து வைத்த ஸ்பானிஷ் நடிகை குரூஸ்.
இந்திய ஆடை வடிவமைப்பாளர் மணீஷ் மல்ஹோத்ராவின் படைப்புகளை அணிந்து வந்த பாலிவுட் நடிகை ஆலியா பட் மற்றும் நடிகர் ரன்வீர் சிங்.
இந்தியா கெளச்சர் வீக் 2023 விழாவில் கலந்து கொண்டு வடிவமைப்பாளர்கள் ரோஹித் காந்தி படைப்புகளை ஒய்யாரமாய் அணிந்து ரேம்ப் வாக் செய்த பாலிவுட் நடிகர் இஷான் கட்டர் மற்றும் நடிகை சோபிதா துலிபாலா.
கதர் 2 படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சன்னி தியோல் மற்றும் நடிகை அமீஷா படேல்.
மும்பையில் நீதா முகேஷ் அம்பானி கலாச்சார மையத்தின் திறப்பு விழாவில் கலந்து கொண்ட அமெரிக்க நடிகை ஜெண்டயா.
'ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தின் விளம்பர நிகழ்வில் கலந்து கொண்டு நடனமாடிய பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் நடிகை ஆலியா பட்.
கொல்கத்தாவில் நடைபெற்ற 29-வது கொல்கத்தா சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க விழாவில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சல்மான் கான் மற்றும் நடிகை சோனாக்ஷி சின்ஹா.
கோவாவில் நடைபெற்ற 54வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவில் கலந்து கொண்ட 'தி ரயில்வே மென்' என்ற வெப் சீரிஸின் நடிகர் பாபில் கான்.
தனது 58வது பிறந்தநாளை முன்னிட்டு மும்பையில் உள்ள தனது சொந்த ஊரான மன்னத்துக்கு வெளியே கூடியிருந்த ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்த பாலிவுட் நடிகர் ஷாருக்கான்.
கதர் 2 படத்தின் சக்சஸ் மீட் பார்ட்டியில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் சன்னி தியோல் மற்றும் நடிகர் பாபி தியோல்.
மும்பையில் நடைபெற்ற லாக்மே ஃபேஷன் வீக்-எக்ஸ் டிசைனர் ஷாஹின் மன்னனின் படைப்பை அணிந்து வந்த நடிகை ஜீனத் அமன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஈரான் அதிபர் இப்ராஹிம் ரய்சி ஹெலிகாப்டர் விபத்தில் பலி

குடிநீர் தொட்டியில் மாட்டுச்சாணம் புகார்- சிபிசிஐடி வழக்குப்பதிவு

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

SCROLL FOR NEXT