FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

உலக புகைப்பட நாள் முதல்வர் விஜய் வாழ்த்து - புகைப்படங்கள்

உலக புகைப்பட நாள் முதல்வர் விஜய் வாழ்த்து - புகைப்படங்கள்

21 ஆகஸ்ட் 2026, 11:13 pm
உலக புகைப்பட நாள் முதல்வர் விஜய் வாழ்த்து - புகைப்படங்கள்
உலக புகைப்படக் கலை நாள் - 2026 கொண்டாட்டத்தின் போது, ​​கேமராவை கையில் ஏந்தி வந்த முதல்வர் விஜய்.
பகிர்:
உலக புகைப்படக் கலை நாள் முன்னிட்டு வரிசையாக வைக்கப்பட்டிருந்த கேமராவை பார்வையிடும் முதல்வர் விஜய்.
புகைப்படக் கலைஞர்களுக்கு தனது 'உலக நிழற்பட நாள்' நல்வாழ்த்துகளை தெரிவித்த முதல்வர் விஜய்.
புகைப்படக் கலைஞர்களை வரவேற்கும் விதமாக கேமராவை கையில் ஏந்தியுள்ள முதல்வர் விஜய்.
புகைப்படக் கலைஞர்களுடன் தமிழக முதல்வர் விஜய்.
உலக புகைப்பட நாளை முன்னிட்டு வாழ்த்துக்களை தெரிவித்த முதல்வர் விஜய்.
பத்திரிகை நிழற்படக் கலைஞர்களுடன் முதல்வர் விஜய்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.