புதுதில்லியில் இன்று (12-09-2026) பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு தொடங்கி 2 நாள் நடைபெற உள்ள இந்த உச்சி மாநாடு அரங்கின் நுழைவு வாயிலில், தமிழகத்தின் ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் அமைந்துள்ள ராமநாதசுவாமி திருக்கோயிலின் பிரகார புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
உலகின் முக்கிய 11 பெரிய பொருளாதார சக்திமிக்க நாடுகளைக் கொண்ட பிரிக்ஸ் அமைப்பில் உச்சி மாநாடு புதுதில்லியில் நடைபெறுகிறது.இந்தியா ஏற்பாட்டின்பேரில் பிரிக்ஸ் உச்சி மாநாடு, புதுதில்லியில் கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டிற்கு வரும் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதினை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.உச்சிமாநாட்டில் ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின் உடன் பிரதமர் நரேந்திர மோடி.சீன அதிபர் ஷி ஜின்பிங்னை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் ராமபோசாவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.தென் ஆப்பிரிக்க அதிபர் சிறில் ராமபோசாவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.எத்தியோப்பிய பிரதமர் அபிய் அகமது அலியை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.பிரேசில் வெளியுறவு அமைச்சர் மௌரோ வியேராவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.இளவரசர் ஷேக் கலீத் பின் முகமதை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.இந்தோனேசிய அதிபர் பிரபோவா சுபியாந்தோவை வரவேற்கும் பிரதமர் நரேந்திர மோடி.பாரத் மண்டபத்தில் நடைபெற்ற 18வது பிரிக்ஸ் உச்சிமாநாட்டில் உரையாற்றும் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் நரேந்திர மோடி. ரஷ்ய அதிபர் விளாதிமீா் புதின்.சீன அதிபர் ஷி ஜின்பிங்.பிரிக்ஸ் அமைப்பில், பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, இந்தோனேசியா ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கின்றன.- -
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.