FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

இடைத்தேர்தலை முன்னிட்டு முதல்வர் விஜய் பிரசாரம் - புகைப்படங்கள்

தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலையொட்டி, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து முதல்வரும் அக்கட்சியின் தலைவருமான விஜய் மேற்கொண்ட பிரசாரம்.
பகிர்:
தேர்தல் பிரசாரத்தில் போது தனது வாகனத்திலிருந்து கையசைக்கும் முதல்வர் விஜய்.
கட்சியின் வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்ட முதல்வர் விஜய்.
இது சாதாரண இடைத்தேர்தல் அல்ல. நேர்மைக்கும் ஊழலுக்கும் இடையிலான போர் என முதல்வர் விஜய் தேர்தல் பிரசாரம்.
தேர்தலில் தவெக வெற்றி பெறுவதன் மூலம் தாராபுரம் வெற்றி பெறும்.
வரலாற்றுச் சிறப்புமிக்க தாராபுரம் தேர்தல் பிரசாரத்தில் முதல்வர் விஜய்.
இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் தீர்ப்பு எப்படி இருக்கும் என்று சொன்னால் இந்திய நாடே வியக்கத்தகு நாளாக அமையும் என்று கூறி அவருடைய உரையை நிறைவு செய்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments