மாலை 6 மணியுடன் பிரசாரம் முடிவடைய உள்ள நிலையில், தமிழக முதல்வரும், தவெக தலைவருமான விஜய் தாராபுரம் தொகுதிக்கு மீண்டும் வருகைத்தந்து, தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து பிரசாரம் மேற்கொண்டார்.பிரசார வாகனத்தில் முதல்வர் விஜய். பிரசார வாகனத்தில் வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய். வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.இடைத்தேர்தலில் போட்டியிடும் தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து, மாட்டுவண்டியில் சென்று வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்,தவெக வேட்பாளர் சத்தியபாமாவை ஆதரித்து சாலைவலம் வந்து வாக்கு சேகரித்த முதல்வர் விஜய்.வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.வாக்கு சேகரிக்கும் முதல்வர் விஜய்.மாருதி நகரில் சாலைவலத்தைத் தொடங்கிய முதல்வர் விஜய், உடுமலைப்பேட்டை சாலை சந்திப்பு, காவல்நிலையம் சந்திப்பு, ஐந்து சாலை சந்திப்பு, மீனாட்சிபுரம், குளத்துப்பாளையம், கரையூர், மூலனூர், வஞ்சியம்மன் கோயிலில் நிறைவு செய்கிறார்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.