களைகட்டிய அண்ணா அறிவாலயம் - படங்கள்
மு.க. ஸ்டாலின் பதாகைகளை ஏந்தி அண்ணா அறிவாலயத்தில் கூடிய திமுகவினர்.
பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும், நடனமாடியும் கொண்டாடிய திமுகவினர்.
வெற்றிக் கொண்டாட்டத்தில் ஈடுபடக்கூடாது என்று தேர்தல் ஆணையம் பிறப்பித்த உத்தரவு காற்றில் புகையாய் கலந்தது.
முகக்கவசம் அணியாமல், சமூக இடைவெளி கடைப்பிடிக்காமல் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட திமுகவினர்.
அங்கும் இங்குமாக ஒடும் திமுகவினர்.
அண்ணா அறிவாலயத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் திகைத்த திமுகவினர்.
மு.க.ஸ்டாலின் பதாகைகளை ஏந்தியும் வெற்றி சின்னத்தை காட்டும் திமுகவினர்.
மகிழ்ச்சியில் திமுகவினர்.
வாக்கு அடிப்படையில் திமுக தொடர்ந்து முன்னிலை வகித்து வருவதால் மகிழ்ச்சியில் நடனமாடும் திமுகவினர்.
உற்சாக நடனமாடும் திமுகவினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.