சிங்கப்பூர் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் - புகைப்படங்கள்
தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும், வரும் ஜனவரியில் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூா் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு முதல்வா் ஸ்டாலின்.
முதல்வருடன் தொழில் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகளும் சென்றுள்ளனர்.
தமிழ்நாட்டுக்கு முதலீடுகள் மற்றும் புதிய தொழில்நுட்பங்களைக் கொண்டு வரவும், உலக முதலீட்டாளா்கள் மாநாட்டுக்கு அழைப்பு விடுக்கவும் அரசு முறைப் பயணமாக சிங்கப்பூா், ஜப்பான் நாடுகளுக்கு சென்ற முதல்வா்.
தமிழக அரசுக்கும் சிங்கப்பூர் நிறுவனங்களுக்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகவுள்ளன.
முதல்வர் ஸ்டாலினுடன் தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.