பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமீர்கானின் முன்னாள் மனைவியான ரீனா தத்தின் மகளான இரா கானை மணந்த உடற்பயிற்சியாளரான நுபுர் ஷிகாரே. 
விஐபி திருமணம்

அமீர் கான் மகள் திருமணம் - புகைப்படங்கள்

அமீர்கான் மற்றும் அவரது முன்னாள் மனைவி ரீனா தத் இணையின் மகளான இரா கானுக்கும், உடற்பயிற்சியாளர் நுபுர் ஷிக்காரேவுக்கும் திருமணம் நடைபெற்றது.

DIN
அமீர்கானின் மகளான இரா கானை மணந்தார் உடற்பயிற்சியாளரான நிபுர் ஷிக்காரே.
மும்பை பாந்த்ராவில் உள்ள தாஜ் லேண்ட்ஸ் எண்ட்டிஸில் நடைபெற்ற திருமண வரவேற்பின் போது புகைப்படத்திற்கு புதுமணத் தம்பதியருடன் போஸ் கொடுத்த நடிகர் அமீர்கான்.
நண்பர்கள் மற்றும் உறவினர்கள் படைசூழ திருமண ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மணமகன்.
புதுமணத் தம்பதியருடன் அமீர்கான், அவரது முன்னாள் மனைவியான ரீனா தத்தா உடன் நுபுர் ஷிகாரேவின் தாயார்.
திருமண வரவேற்பில் கலந்து கொண்ட பாலிவுட் நடிகர் அமீர் கான் மற்றும் அவரது முன்னாள் மனைவியான ரீனா தத்தா.
தனது மகள் இரா கான் திருமண வரவேற்பின் போது புகைப்படத்திற்கு போஸ் கொடுத்த பாலிவுட் நடிகர் அமீர் கான்.
திருமண நிகழ்வில் பங்கேற்ற தன் முன்னாள் மனைவி கிரண் ராவுக்கு முத்தம் கொடுத்த அமீர் கான்.
மகன் ஜுனைத் கான் உடன் புதுமணத் தம்பதியினர்.
பாலிவுட் நடிகர் அமீர்கான் உடன் அவரது முன்னாள் மனைவியான ரீனா தத்தா, மகன் ஜுனைத் மற்றும் ஆசாத் ராவ் கான்.
மகள் ஜுனைத் கான் உடன் அமீர்கான்.
தனது மகன் ஆசாத் ராவ் கான் உடன் முன்னாள் மனைவியான கிரண் ராவ்.
குடும்ப உறுப்பினர்களுடன் புதுமணத் தம்பதியினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ஒரே நாளில் ரூ. 1,120 உயர்வு!

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

மலையாள நடிகர் கலாபவன் நவாஸ் விடுதி அறையில் மரணம்

திருச்செந்தூர் வெயிலுகந்தம்மன் கோயில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்!

ரஷிய எல்லைக்கு 2 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பல்களை அனுப்பிய டிரம்ப்!

SCROLL FOR NEXT