நடிகை வரலட்சுமி சரத்குமாரின் திருமணம் தாய்லாந்தில் இந்திய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.
கடந்த மார்ச் மாதம் வரலட்சுமி - நிக்கோலாய் நிச்சயதார்த்தம் நடைபெற்ற நிலையில் இவர்களின் திருமணம் இன்று நடந்து முடிந்தது.இந்திய முறைப்படி கோலாகலமாக நடைபெற்ற திருமணம்.இவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியானது சென்னை லீலா பேலஸில் பிரமாண்டமாக நடைபெற்றது. ஆசை மகளின் திருமணத்தை பிரம்மாண்டமான நடத்தியுள்ளார் சரத்குமார்.வரலட்சுமி - நிக்கோலாய் திருமணம் தாய்லாந்தில் உள்ள கடற்கரை ரிசார்ட்டில் இந்திய முறைப்படி கோலாகலமாக நடைபெற்றது.வரலட்சுமி - நிக்கோலாய் திருமண புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.