கோலாகலமாக ஐஸ்வர்யா அர்ஜுனுக்கு உமாபதி ராமையா தாலி கட்டிய ஆனந்தமான தருணம்.
விஐபி திருமணம்
ஐஸ்வர்யா - உமாபதி திருமண புகைப்படங்கள்
ஐஸ்வர்யா-உமாபதி திருமணத்தின் அழகிய புகைப்படங்கள் வெளியானது...
DIN
ஐஸ்வர்யா மற்றும் உமாபதி காதலித்து வந்த நிலையில் இரு வீட்டாரின் சம்மதத்தோடு எளிமையாக இவர்களின் நிச்சயதார்த்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் முடிவடைந்தது.
ஐஸ்வர்யா தன்னுடைய திருமண புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி தம்பதிக்கு ரசிகர்கள் வாழ்த்து மழையைப் பொழிந்து வருகின்றனர்.ஐஸ்வர்யா அர்ஜூன் - உமாபதி.