கனடா வீராங்கனை மேரி-பத்தவுல் அல்-அஹ்மதியாவை 4 - 1 என்ற புள்ளிகள் கணக்கில் வீழ்த்தி சாதனையைப் படைத்த பிரியா காங்கஸ்.காமன்வெல்த் விளையாட்டில் பெண்களுக்கான 60 கிலோ குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற இந்திய வீராங்கனை பிரியா கங்காஸ்.மகளிர் 60 கிலோ குத்துச்சண்டை இறுதிப் போட்டியில் வெற்றி பெற்ற பிரியா கங்காஸ்.பயிற்சியாளருடன் தனது வெற்றியை கொண்டாடிய பிரியா கங்காஸ்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.