பூண்டு ஈஸியா உரிக்க சில டிப்ஸ்!
ஒரு ஜாரில் பூண்டைப் போட்டு வேகமாக குலுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
- ஒரு ஜாரில் பூண்டைப் போட்டு வேகமாக குலுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
- மைக்ரோவேவ்வில் 20-30 விநாடிகள் வைத்தால் தோல் தனியாக வந்துவிடும்.
- பூண்டு மீது கத்தியை வைத்து உள்ளங்கையால் நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
- மைக்ரோ வேவ் இல்லை என்றால் பூண்டை வாணலியில் இட்டு லேசாக வறுக்கவும். தோல் தனியாக வந்து விடும்.
- பூண்டை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். ஒவ்வொன்றாக எடுத்து தரையில் வைத்து நசுக்கினால் தோல் தனியாக வந்துவிடும்.
- என். எஸ்
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.