உணவே மருந்து

இன்றைய மருத்துவ சிந்தனை சிறு கீரை

சிறு கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் அனைத்து விதமான

DIN

சிறு கீரையுடன் சிறுபருப்பு சேர்த்து சமைத்துச் சாப்பிட்டுவந்தால் அனைத்து விதமான பித்த நோய்களும் குணமாகும்.

சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் தூள் சேர்த்து கஷாயம் தயாரித்து அதிகாலையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீரகக் கோளாறுகள் அனைத்தும் சரியாகும்.

சிறுகீரையுடன் சிறிது மஞ்சள் சேர்த்து நன்றாக அரைத்து உடலில் தேய்த்து வந்தால் சொறி, சிரங்கு, படை போன்ற தோல் நோய்கள் குணமாகும்.

சிறுகீரையுடன், முந்திரிப் பருப்பு, மஞ்சள் ஆகியவற்றைச் சேர்த்து அரைத்து முகப்பருக்கள் மீது தடவி வந்தால் குணம் பெறலாம்.

சிறுகீரையுடன் மிளகு, வெங்காயம், பூண்டு, மஞ்சள் சேர்த்து சூப்பாக செய்து சாப்பிட்டு வந்தால் கண் புகைச்சல், கண்காசம், கண்படலம் போன்றவை குணமாகும்.

சிறுகீரை (2 கைப்பிடி), பார்லி  (ஒரு கை அளவு) ஆகியவற்றோடு கொஞ்சம் சீரகம், நான்கு சிட்டிகை மஞ்சள் சேர்த்துக் கொதிக்க வைத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் வீக்கம், உடல் பருமன் குறையும்.

KOVAI  HERBAL CARE
கோவை பாலா,
இயற்கை வாழ்வியல் நல  ஆலோசகர் மற்றும்  
Foot and Hand Reflexologist
Cell  :  96557 58609
Covaibala15@gmail.com

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரம்

ஒரே பெயரில் 2 கடவுச்சீட்டு; ஒருவா் கைது

அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் காவலா் பலி

ஆற்றில் மூழ்கி சகோதரா் இருவா் உயிரிழப்பு

அன்புக் கரங்கள் திட்டத்தில் 98 குழந்தைகளக்கு நிதி

SCROLL FOR NEXT